கனடா பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதித்துள்ளது.
கனடா நாடாளுமன்றத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை கோரும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் அடுத்தகட்டமாக மேல்சபையான செனட் சபையின் அனுமதியை பெறுவதற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதக்க அந்நாடு அறிவித்துள்ளது.
மேலும் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்க கோரி சமர்பிக்கப்பட்ட சட்டமூலம் மேல்சபையிலும் நிறைவேறி சட்டமாகி விட்டால், கனடாவில் எவரும் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாது என சடட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சட்டமூலத்தை ஆளும் லிபரல் கட்சியும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் ஆதரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#WORLD