ஜனாதிபதி செயலாளர் இராஜினாமா!!

P.B. Jayasundera

ஜனாதிபதியின் செயலாளர் P.B.ஜயசுந்தர தனது பதவியில் இருந்து விலகும் இராஜினமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்ய அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இவருக்கு நிதியமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகராக ஜயசுந்தர நியமிக்க பசில் ராஜபக்ஸ முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNews

Exit mobile version