சிங்கப்பூர் சென்றிந்த ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச இன்று அதிகாலை அவரசமாக நாடு திரும்பியுள்ளார்.
நாளைய தினமே திரும்பி வருவதற்காக இருந்த அவர் இன்று அதிகாலையே இலங்கைக்கு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி தனது தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment