ஜெனரேட்டர்கள் இன்னும் செயலிழந்த நிலையில் காணப்படுவதால் நாட்டில் சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஒரு வாரமாக செயலிழந்து காணப்பட்ட நுரைசோலை அனல்மின் நிலையத்திற்கு கடந் 10 ஆம் திகதி 300 மெகாவோட் இணைக்கப்பட்டது.
இருப்பினும் இன்னும் மூன்றில் இரண்டு ஜெனரேட்டர்கள் செயலிழந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankanNews