இலங்கைக்கு மேலும் 842,400 பைசர் தடுப்பூசிகள் இலங்கை மருந்தக கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்துள்ளது.
குறித்த தடுப்பூசிகள் இன்று காலை எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவை கொழும்பில் உள்ள மத்திய களஞ்சிய வளாகத்தில் களஞ்சியப்படுத்தப்பட உள்ளது.
#SriLankaNews