அரச வைத்திய அதிகாரிகளின் பணி பகிஷ்கரிப்பை அடுத்து தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடியுள்ளனர்.
வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற பெரும் தொகை செலவாகுவதாக நோயாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஹட்டனை அண்டிய பகுதிகளில் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
#SriLankaNews