புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கொவிட் காலப்பகுதியில் பணிக்கு சமூகமளிக்காத புகையிரத ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்ததை கண்டித்து இன்று பகல் புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டத்துக்கு புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், இன்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் பல தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளன.
#SriLankaNews