பெப்ரவரி மாதம் பாட்டாலி சம்பிக்க ரணவக்க வெளிநாடு செல்லவுள்ளதால் அவருடைய கடவுச்சீட்டை விசா பெறுவதற்கு தற்காலிகமாக விடுவிக்குமாறு பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் சட்டத்தரணிகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டு அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டாலும் அவரின் கடவுச்சீட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews