dsf
செய்திகள்இலங்கை

சபாநாயகர்,பிரதமர்,எதிர்க்கட்சித்தலைவர் இல்லாமல் பாராளுமன்ற அலுவல்கள் கூட்டம்!!

Share

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக பாராளுமன்ற அலுவல்கள் குழு இன்று (07) கூடியது.

இக்குழு கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதால் சபாநாயகர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

அவசரமான கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவரும் பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என பாராளுமன்ற தகவல்கள் ​தெரிவிக்கின்றன.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...