பாராளுமன்றில் அமைச்சு ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வீடமைப்பு அமைச்சுக்களுக்கு ஒப்புதல்!

Parliament2020

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் எட்டாவது நாளான இன்று (நவம்பர் 24), போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டன.

இந்த அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், விவாதத்தின் இறுதியில், வாக்கெடுப்பு இன்றி (unanimously), அந்த அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.

Exit mobile version