image 8a8d070cca
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டுக்கான நல்ல திட்டங்களுக்கு எதிர்க்கட்சி முட்டுக்கட்டை போடக்கூடாது!!

Share

நாட்டின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பின்னடைவை செய்யும் வகையில் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை ஏற்படுத்தக்கூடாது என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பாராளுமன்ற உரையின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த இரண்டு வருட காலமாக நாடிருந் நிலைமையை நாம் அனைவரும் அறிவோம். இதனாலேயே தான் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது முடியாத காரியமாக இருந்தது.

எனினும் தற்போதைய நிலையில் எம்மால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் திட்டங்களுக்கு அமைய எதிர்வரும் மூன்று வருட காலங்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதாரத்துக்கும் ஏற்ற காலமாக அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம் .

எனவே நாட்டின் அபிவிருத்திக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதற்கான வகையில் எதிர்க்கட்சிகள் செயற்படக்கூடாது.

எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் செய்யும் உரிமை உள்ளது .எனினும் அவர்கள் பின்னடைவை ஏற்படுத்தக் கூடாது என வலியுறுத்தினார்.

#Local

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...