நடுக்கடலில் சரக்குக் கப்பலும் படகும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
பிரித்தானியாவின் சரக்குக் கப்பலில் மோதிய டென்மார்க்குக்கு சொந்தமான படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
#WorldNews