இன்று பிற்பகல் இரு மோட்டார் சைக்கிள்கள் வலஸ்முல்ல தேசிய பாடசாலை முன்பாக மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த மோட்டார் விபத்து அண்மையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகி உள்ளது.
காயமடைந்த குறித்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews