இலங்கையில் மேலும் மூவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மூலக்கூறு பிரிவின் பிரதானியும் பேராசிரியருமான வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.
இவர் இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுவரை நாட்டில் 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
#SriLankaNews