ஒமைக்ரோன் : மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அமெரிக்க நிறுவனம்…!!

gettyimages 1234837929

ஃபைஸர்-பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியை 3 டோஸ் எடுத்துக்கொண்டால் ஒமைக்ரோன் (B.1.1.529 ) வைரஸை அழிக்கும் என மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும்  தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை , அமெரிக்காவில் என்டெக் நிறுவனம் செய்த முதல்கட்ட ஆய்விலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஒமைக்ரோன் வைரஸுக்கு எதிராகக் இரு டோஸ் ஃபைஸர்-பயோ என்டெக் தடுப்பூசி செலுத்தினால்  குறிப்பிட்ட அளவு மாத்திரமே செயற்படும் எனவும்   தெரியவந்துள்ளது.

தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றம் இன்று 40 மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள நிலையில் சர்வதேச நாடுகள் அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.

Exit mobile version