இன்றைய தினம் இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச சிங்கப்பூர் சென்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஹம்பாந்தோட்டைக்கு சென்றுள்ளார்.
இவ்வேளையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தலைமை ஏற்றி நடாத்திவரும் ஆளுங்கட்சி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
#SriLankaNews