இலங்கை முதலீட்டு சபைக்கு புதிய தலைவர் நியமனம்

image 47357f3dd8

ராஜா எதிரிசூரிய இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சஞ்சய் மொஹொட்டாலே பதவி விலகியதை அடுத்து ராஜா எதிரிசூரிய புதிய தலைவராக இன்று பதவி ஏற்றுள்ளார்.

 

#SriLankaNews

Exit mobile version