கண்டி மறை மாவட்டத்தின் 07 ஆவது புதிய ஆயராக வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை கண்டி புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று (17) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதுவரை கண்டி மறைமாவட்ட ஆயராக பணியாற்றிய ஜோசப் வியானி பெர்னாண்டோ ஆண்டகை ஓய்வு பெற்றதையடுத்து, அவரது வெற்றிடத்திற்கே வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகையை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நியமித்தார்.
#LocalNews