மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஒரு மாதத்துக்கு நாட்டை முடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்டா திரிபை விட ஒன்றரை முதல் மூன்று நாட்களுக்கு தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
#WorldNews