கொரோனா தொற்றை அடுத்து இசை நிகழ்ச்சிகள் யாவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தன.
அதனையடுத்து மீண்டும் இசை நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பதற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை இசைக்குழுக்களின் பிரதிநிதிகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் இன்று கையளிக்க உள்ளனர்.
இதில் பூரணமாக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரம் இசைநிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
#SriLankaNews