புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்பட இருந்த துப்பாக்கிகளை எட்டுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துள்ளதாக சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ் இதழில் புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் துப்பாக்கிகளை வைத்திருக்க அஞ்சுவதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
#SriLankaNews