selvam adaikalanathan 8
செய்திகள்அரசியல்இலங்கை

வனப் பாதுகாப்பு திணைக்களங்களின் மோசமான செயலால் – செல்வம் அடைக்கலநாதன்!

Share

கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டம் (பாதீடு) சிறப்பானது என்று தாம் கூறியது தவறு என்பதைத் தற்போது உணர்ந்து கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகையில் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டார்.

அபிவிருத்திக்கு அதிகளவான நிதிகளை ஒதுக்கினாலும், வன விலங்குகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களின் மோசமான செயல்களால் திறம்பட அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மேம்பட வேண்டுமாயின், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டால் மட்டுமே, முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் வருவார்கள் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...