ஐரோப்பாவில் காணப்படும் இரு துணைத் தூதரகங்கள் மற்றும் நைஜீரிய தூதரகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஜேர்மனியின் ஃபிராங்கன்ஃபர்ட் நகர் மற்றும் சைப்ரஸிலுள்ள துணைத் தூதரகம் ஆகியற்றை மூட எத்தனிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் நைஜீரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அலுலகங்களை நிர்மாணிப்பதற்கு ஏற்படும் செலவீனங்களை குறைப்பதற்காகவும், நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே தூதரகத்தை மூட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment