கூட்டுப் பொறுப்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் யுகதனவி உடன்படிக்கை குறித்த விவாதம் நடாத்தப்பட்டால் தானும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக வாக்களிப்பதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
கூட்டுப் பொறுப்புடன் நாம் இருக்க வேண்டும். கூட்டுப் பொறுப்பில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews

