இலங்கையணி வீரர்கள் இன்றும் கோடிகளில் விலைபோயுள்ளனர்.
அதன்படி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஐபிஎல் மெகா ஏலத்தில் 2 கோடி இந்திய ரூபாய்களுக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்.
இதே வேளை மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் மகேஸ் தீக்சன 70 இலட்சம் இந்தியரூபாய்களுக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் வனிந்து ஹசரங்க 10.75கோடி இந்திய ரூபாய்களுக்கு றோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணியினால் வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment