புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய திருமண நிகழ்வுகளின் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
திருமண மண்டப கொள்ளளவில் 50 சதவீதத்தினரே நிகழ்வில் பங்கேற்க இயலும்.
அத்துடன் திருமண நிகழ்வில் மதுபான பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும் புதிய தளர்வுகளுக்கு உள்ளாகியுள்ளது.
அத்தோடு மரணச் சடங்குகளில் ஒரு தடவையில் 30 பேர் பங்குகேற்க இயலும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
#SriLankaNews