7 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதான சந்தேகநபர் விமான நிலையத்தின், சுத்தப்படுத்தல் பிரிவில் பணிபுரிபவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளளது.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
#SrilankaNews