24 6603b50fc7d88
இலங்கைசெய்திகள்

யுக்திய நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ள பெருந்தொகை போதைப்பொருட்கள்

Share

யுக்திய நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ள பெருந்தொகை போதைப்பொருட்கள்

9,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இதுவரை குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் (26.03.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன் இதன்போது, பாடசாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
04 2
செய்திகள்இலங்கை

இலங்கையின் அரசியல் மாற்றம்: நோர்வே நாடாளுமன்றத்தில் இன்று விசேட விவாதம் – கம்சி குணரத்னம் பிரேரணை!

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களுக்குப் பின்னரான அரசியல் நகர்வுகள், ஜனநாயக சீர்திருத்தங்கள்...

03 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய பாதுகாப்புடன் விளையாட வேண்டாம்: சுரேஷ் சலேயின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டி கேர்ணல் கெலும் மத்துமகே சார்பில் மன்றில் வாதம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, இராணுவப்...

02 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவு: வன்முறைகளைத் தவிர்க்க நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு – பொலிஸார் கடும் எச்சரிக்கை!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்றுடன் (26) வெற்றிகரமாக நிறைவடைகின்றன....

londan
செய்திகள்உலகம்

ஸ்மெத்விக் கத்திக்குத்து: உயிரிழந்த இளைஞன் ஜீஷான் நினைவாக 9,000 பவுண்டுகள் நிதி சேகரிப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் ஸ்மெத்விக் (Smethwick) பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் அகால...