24 6614ad646e9e5
இலங்கைசெய்திகள்

கொழும்பில் வீதியில் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Share

கொழும்பில் வீதியில் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பு கோட்டையில் கட்டடமொன்றில் கதவுடன் கூடிய ஜன்னல் ஒன்று உடைந்து வீழ்ந்தத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

செத்தம் வீதியில் அமைந்துள்ள பழைய கட்டிடமொன்றில் கதவுடன் கூடிய ஜன்னல் ஒன்று வீதியில் நடந்து சென்றவரின் தலையில் விழுந்ததில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று பிற்பகல் இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காயமடைந்த நபரின் அடையாளம் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

 

Share
தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...