விமல் வீரவன்ச வழக்கிலிருந்து விடுதலை

24 660a4cbbdd801

விமல் வீரவன்ச வழக்கிலிருந்து விடுதலை

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடவுச்சீட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version