13 28
இலங்கைசெய்திகள்

அரச துறையை இலக்கு வைத்த அடுத்த மக்கள் சுனாமி: எச்சரிக்கும் அநுர தரப்பு

Share

அரச துறையை இலக்கு வைத்த அடுத்த மக்கள் சுனாமி: எச்சரிக்கும் அநுர தரப்பு

ஊழல்களுடன் செயற்படும் அரச அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த (K. D. Lalkantha) எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒரு பொது தினத்தை ஒதுக்கிய போது, 50% மக்கள் அரசாங்க அதிகாரிகளின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, அரச அதிகாரிகள் எவ்வாறு கோப்புக்களை மறைக்கிறார்கள், எப்படி லஞ்சம் பெற்று வேலை பெறுகிறார்கள் என்பது தொடர்பில் மக்கள் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இவ்வாறு வேலை செய்யும் உத்தியோத்தர்களின் பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மக்கள் சுனாமியால் மோசமான அரசியலை துடைத்தெறிந்தது போல் அடுத்த சுனாமி அரச துறைக்கு வரும் என குறிப்பிட்ட அமைச்சர், அந்த சுனாமியை தன்னால் உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...