5 41
இலங்கைசெய்திகள்

சரிவினை பதிவு செய்யும் இலங்கை ரூபாவின் பெறுமதி

Share

சரிவினை பதிவு செய்யும் இலங்கை ரூபாவின் பெறுமதி

கடந்த வருடத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 1.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வாராந்த பொருளாதார தரவு அறிக்கை, நேற்றுடன் முடிவடைந்த வாரத்திற்கான சராசரி எடையுள்ள பிரதான கடன் வீதம், முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 03 அடிப்படை புள்ளிகளால் 8.39 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த வாரத்தில், பணமதிப்பு அதிகரிப்பு மற்றும் வணிக வங்கி சேமிப்பு காரணமாக இந்த கையிருப்பு அதிகரித்துள்ளது.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...