இலங்கையின் புதிய விமானப்படை தளபதிக்கு அமெரிக்க தூதுவர் வாழ்த்து
இலங்கையின் 19வது விமானப்படை தளபதியாக சமீபத்தில் பதவியேற்ற எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை விமானப்படைக்கு, அமெரிக்கா சிறந்த ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 29ஆம் திகதி உதேனி ராஜபக்ச என்பவர் 19ஆம் விமானப்படை தளபதியாக பதவியேற்றார்.
இவர் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலாக cadet அதிகாரியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது
Leave a comment