இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் அரச அதிகாரி ஒருவரின் நாகரீகமற்ற செயல்!! வெளியான காணொளி

Share
மட்டக்களப்பில் அரச அதிகாரி ஒருவரின் நாகரீகமற்ற செயல்!! வெளியான காணொளி
Share

மட்டக்களப்பில் அரச அதிகாரி ஒருவரின் நாகரீகமற்ற செயல்!! வெளியான காணொளி

மட்டக்களப்பு வந்தாறுமூலை கமநல கேந்திர நிலையத்தின் அரச அதிகாரி ஒருவர் விவசாயிகளிடம் நாகரீகமற்ற வீதத்தில் நடந்துகொண்ட காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த கேந்திர நிலையத்தின் அரச அதிகாரியான பதூர்டீன் என்பவரே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.

கடந்த (11.07.2023) அன்று திடீரென புளுட்டுமானோடை கண்டத்திற்கு மட்டுமே பசளை வளங்குவதாகவும் (14.07.2023) அன்றுடன் பசளை விநியோகம் நிறுத்தப்படும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பசளை எடுக்கவந்த பெண் விவசாயிகளிடம் நாகரீகமற்ற முறையில் பேசி வெளியேற்றியுள்ளார்.

அரச அதிகாரி எனும் வகையில் அவர்கள் பொதுமக்களை ஒழுக்கத்துடன் அணுக வேண்டும். ஆனால் அதற்கு மாறாக விவசாயிகளிடம் இவ்வாறு நடந்துகொண்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...