கடலில் மிதந்து வந்த ஒரு போத்தலில் (புட்டியில்) இருந்த திரவத்தை அருந்திய நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் இருவரும் 28 வயதான இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

