24 6619ce6c118a0
இலங்கைசெய்திகள்

போதைப்பொருளுடன் இலங்கை கடற்பரப்பில படகு பறிமுதல்

Share

போதைப்பொருளுடன் இலங்கை கடற்பரப்பில படகு பறிமுதல்

200 கிலோ ஹெராயின் மற்றும் ஐஸ் என்ற கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களுடன் பல நாள் கடற்றொழில் இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர், கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த படகு நாட்டின் தெற்கு கடற்கரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்தப் போதைப் பொருளின் சந்தைப்பெறுமதி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இதன்போது படகில் இருந்த பத்து பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கடற்படைப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....