மூன்று பிரதி பொலிஸ்மா அதிபர்கள்,பதில் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் வி. ஜி. டி. ஏ. கருணாரத்ன, மாவட்ட குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடன் அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
#SrilankaNews
Leave a comment