24 66557bb691910
இலங்கைசெய்திகள்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

Share

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

இலங்கை மத்திய வங்கி (Central Bank of sri Lanka) இன்றைய நாளுக்கான (28.5.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.80 ஆகவும் விற்பனைப் பெறுமதி 305.42 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.82 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.57 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320.20 ஆகவும் விற்பனைப் பெறுமதி 333.63 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி215.97 ஆகவும் விற்பனைப் பெறுமதி 225.42 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195.33 ஆகவும் விற்பனைப் பெறுமதி 205.34 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி217.85 ஆகவும் விற்பனைப் பெறுமதி 228.25 ஆகவும் பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...