நள்ளிரவில் ஏற்பட்ட அனர்த்தம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் பலி

15 18

நள்ளிரவில் ஏற்பட்ட அனர்த்தம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் பலி

சிலாபம், சிங்கபுர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (19) இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version