16 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு கேட்டு ஆயிரக்கணக்கானோர் களத்தில்.!

Share

நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு கேட்டு ஆயிரக்கணக்கானோர் களத்தில்.!

நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் 8,821 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்

இவர்கள் 196 நாடாளுமன்ற இடங்களுக்காக போட்டியிடுகின்றனர். இதனை தவிர தேசியப் பட்டியலில் இருந்து கூடுதலாக 29 ஆசனங்கள் ஒதுக்கப்படும்.

இதன் அடிப்படையில், மொத்தமாக 225 உறுப்பினர்கள் இலங்கையின் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தேர்தல் ஆணையகத்தின் தகவல்படி, குறித்த 8,821 வேட்பாளர்களில் 5,464 வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்  ஏனையோர் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், கொழும்புக்கு அடுத்தபடியாக கம்பஹாவிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இது தொடர்பான முழுமைத் தகவல்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை உங்களின் பார்வைக்காக தருகிறோம்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...