வலிதென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோவின் வீட்டை இன்று மாலை தாக்கிய கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் விரைந்து செயற்பட்ட பொலிசார் குறித்த பிரதேசத்தை சேர்ந்த மூவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment