வவுனியா வடக்கு சேனைப்பிலவை சேர்ந்த யுவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தினால் இளைஞன் ஒருவரால் இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இளைஞன் சுட்டுக் கொலை செய்த யுவதியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளதோடு, துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் தண்டனை பெற்றவர் ஆவார்.
#SriLankaNews
Leave a comment