பிரித்தானியா புறப்பட்டார் ஜனாதிபதி

ranil wickremesinghe

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார்.

பிரித்தானியாவின் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி பயணமாகியுள்ளார்.

அதிகாலை 3.33 மணிக்கு டுபாய்க்கு புறப்பட்டு சென்ற அவர், அங்கிருந்து லண்டனுக்கு செல்லவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த பயணத்தில் 8 பேர் இணைந்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version