2022 பெப்ரவரி மாதம் நிறைவடைய உள்ள பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபைகளின் பதவி காலத்தை நீடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதனடிப்படையில் ஒரு வருட காலத்துக்கு இப்பதவி காலம் நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் வெகுவிரைவில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews