மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி செலுத்திய பின்னர் உடலில் ஏற்படுகின்ற நோய் அறிகுறிகள் குறித்து யாரும் பயப்பட தேவையில்லை.
இவ்வாறு விசேட வைத்தியர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.
உடல் வலி, தலைவலி போன்ற நோய் அறிகுறிகள் மூன்று தினங்கள் ஏற்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews