tamilni 464 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

சிறீதரனை மிரட்டிய சுமந்திரன்!

Share

சிறீதரனை மிரட்டிய சுமந்திரன்!

கட்சியின் பதவி தெரிவுகள் குறித்து நீதிமன்றத்தை நாடுவதாக, தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை, சுமந்திரன் பகிரங்கமாக மிரட்டியுள்ளதாக கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் நீதிமன்றம் சட்ட ஒழுங்குகளுக்காக உள்ளது. தமிழரசு கட்சியில் பலர் உள்ளனர்.

இந்நிலையில் சில வழக்குகளில் வெற்றி பெற்றதால்.கட்சி தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் நீதிமன்றத்தை நாடுவதாக கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

சுமந்திரன் வெற்றிப்பெற்ற வழக்கை சாட்டி தமிழரசுக்கட்சியின் தலைமையை ஏமாற்ற முடியாது.பொதுச்சபையின் செயலாளரை சுமந்திரன் தெரிவு செய்தமை கட்சியின் ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...