சீனியை கட்டுப்பாட்டு விலையில் விற்க மறுக்கும் வர்த்தகர்கள்

tamilni 91

சீனியை கட்டுப்பாட்டு விலையில் விற்க மறுக்கும் வர்த்தகர்கள்

சீனியை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யவதால் தமக்கு நஷ்டம் ஏற்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சீனியை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதால் தமக்கு கிலோவுக்கு ரூ.20 நஷ்டம் ஏற்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு மொத்த சந்தையில் ஒரு கிலோ சீனி 300 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், அதை 275 ரூபாய் கட்டுப்பாட்டு விலையில் விற்க முடியாது என்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version