போதைப்பொருளுடன் மாட்டிய மாணவர்கள்

Three people arrested 25465

யாழ்ப்பாணம் கலட்டிப்பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் மூனறு மாணவர்கள் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் மற்றையவர் கொழும்பு பலகலைக்கழக மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், போதைப் பொருட்களை விற்பனை செய்த ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#Srilankanews

Exit mobile version