நபர் ஒருவரை சுட்டுக்கொலை செய்த விசேட அதிரடிப்படையினர்நபர் ஒருவரை சுட்டுக்கொலை செய்த விசேட அதிரடிப்படையினர்
இலங்கைசெய்திகள்

நபர் ஒருவரை சுட்டுக்கொலை செய்த விசேட அதிரடிப்படையினர்

Share

நபர் ஒருவரை சுட்டுக்கொலை செய்த விசேட அதிரடிப்படையினர்

மினுவாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மினுவாங்கொடையில் இந்த துப்பாக்கிச்கூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹோமாகமவில் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரே விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...