மரக்கறிகளின் விலை வீழ்ச்சி: கரட் விலையில் மாற்றம்
மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொட பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச். டி. என். சமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு மரக்கறிகளுக்கும் 500 ரூபாய் வரை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.